(படங்கள்) தர்காநகர், அளுத்கம, பேருவளையில் வரலாற்றில் இல்லாத ஜனத்திரள்.
சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட தர்காநகர், அளுத்கம, பேருவளையில் இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்கள...

சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட தர்காநகர், அளுத்கம, பேருவளையில் இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு வரலாற்றில் இல்லாத ஜனத்திரள் காணபடுவதகவும், மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தர்காநகர், வெலிகம பிரதேச படங்கள்.
