கிணற்றில் வீழ்ந்த இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி!

மின்னேரியா பகுதியில் இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. மின்னேரியா ரொட்டவெவ பகுதியிலுள்ள நான்கு குழந்தைகள் ...

மின்னேரியாவில் இரண்டரை வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

மின்னேரியா பகுதியில் இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
மின்னேரியா ரொட்டவெவ பகுதியிலுள்ள நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒன்றில் கடைசி குழந்தையே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
தாய், வீட்டுக்குள் இருந்த போதே குழந்தை நேற்று (01) பிற்பகல் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குழந்தை வீட்டுக்குள் இல்லாதிருப்பதை அறிந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்திருப்பது அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Newsfirst

Related

தலைப்பு செய்தி 3184716160063515786

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item