ராஜித்த, அவரது மனைவி ,02 மகன்மார்ககளுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது மனைவி மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்மார்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நீதிமன...


சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது மனைவி மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்மார்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

 சிறுமி ஒருவரை கடத்தியமை தொடர்பிலேயே இந்த அழைப்பாணை நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

இலங்கை 117265483153196355

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item