செல்வந்த வர்த்தகர்களுக்கு only; பாகிஸ்தானிய விலைமாதர்கள் இலங்கையில் சிக்கினர் (video)
செல்வந்த வர்த்தகர்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த விலைமாதர்களை விநியோகம் செய்யும் வலையமைப்பொன்று குடிவரவு மற்றும் குடியகழ்வு ...
http://kandyskynews.blogspot.com/2015/03/only-video.html

இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்தே இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
மிகவும் லாவகமான முறையில் பேசி பெண்களையும் அவரது முகவரையும் ஹோட்டலொன்றுக்கு வரவழைத்த அதிகாரிகள் அவர்களை கைதுசெய்துள்ளனர்.
இப் பெண்கள் அறவிடும் ஆகக் குறைந்த கட்டணம் மணித்தியாலத்துக்கு 300 அமெரிக்க டொலர்களாகும்.
இப்பெண்கள் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate