பெண் ஊழியரை கொடூரமாகத் தாக்கிய மேலாளர் (VIDEO)
வேலையிலிருந்து விலகுவதாகக் கூறிய சக பெண் ஊழியரை அந்நிறுவனத்தின் மேலாளர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ...


வேலையிலிருந்து விலகுவதாகக் கூறிய சக பெண் ஊழியரை அந்நிறுவனத்தின் மேலாளர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் தன் மேலாளரிடம் சென்று தனக்கு இந்த வேலை பிடிக்காததால் நின்று விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த மேலாளர் அப்பெண் ஊழியரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிவிட்டார்.