தர்கா நகரில் சிங்கள்-முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே அடிதடி !!! STF குவிப்பு

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,...

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தர்கா நகர் பிரதேசத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டு பின்னர் புனரமைப்பு செய்யப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலி பொட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளனர்.
Dharga-town-mosque-open-1
இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.  இந்த சம்பவம் நான்கு சிங்கள இளைஞர்களும் இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் இடையில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினர் குறித்த பிரதேசத்திற்கு வருகை வந்து நிலைமைகளினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் பொலிஸாரினால் தேடப்படுகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

சரத் பொன்சேகாவுக்கு வாழ்நாள் முழுவதும் அமைச்சரவை அதிகாரங்கள்

ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமித்து, அவருக்கு நாட்டின் நாட்டின் அதியுயர் பீடமான நாடாளுமன்றத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்க...

யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்திய பிரதமர்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய பிரதமர் என்ற அடிப்படையில் தாம் பெருமையடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவரது பேஸ்புக் தளத்தின் பதிவு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்...

சிறிலங்காவில் மஹிந்த சர்வதிகாரியாக செயற்பட்டார்! அமெரிக்கா குற்றச்சாட்டு

 சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கும், இனங்களுக்கு இடையிலான மோதல்களை தணிப்பதற்கும் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.    ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item