ஜப்பானில் விமான விபத்து
ஜப்பானிய டோக்கியோ நகரில் இலகு ரக விமானமொன்று குடியிருப்புப் பிரதேசமொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் பலியானதுடன் 3 ...


டோக்கியோ நகரிலுள்ள சொபு விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட மேற்படி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பலியானவர்களில் விமானத்தில் பயணித்த இருவரும் தரையிலிருந்த பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




Tags: