10000 ஓட்டங்களை பெற்றார் டில்ஷான்

10000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது வீரர் எனும் சாதனையை இன்றைய தினம் டில்சான் படைத்தார். இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்...



10000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது வீரர் எனும் சாதனையை இன்றைய தினம் டில்சான் படைத்தார்.

இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை சார்பில் 10,000 ஓட்டங்களைக் கடந்தவர்களாவர்.

319 ஆவது ஒருநாள் போட்டியில் பங்குபற்றியுள்ள திலகரட்ண டில்சான் இதுவரை 22 சதங்களையும் 44 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.

இதேவேளை குசல் ஜனித் பெரேரா 1000 ஓட்டங்களைக் கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

அபாரமாக கேட்ச் பிடித்த பிராவோ: புதிய உச்சத்தை தொடப்போகும் கிரிக்கெட்

உலக அளவில் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பு செய்து வரும் ஈ.எஸ்.பி.என் தொலைக்காட்சி நிறுவனம் ஆண்டுதோறும் ‘எஸ்பிஸ்’ என்ற விருதை வழங்கி வருகிறது. மிக உயர்வான விருதாக இது கருதப்படுவதால் இந்த விருதை பெறும்...

இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்: கோஹ்லி கருத்தால் வெடித்த சர்ச்சை

வங்கதேச தொடரில் இந்திய அணி வீரர்களிடம் முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதாக விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி தோற்றதால்...

சிவப்பு அட்டையோடு வெளியேறினார் நெய்மர்! பிரேசில் அதிர்ச்சித் தோல்வி

பிரேசில், கொலம்பிய அணிகள் மோதிய கோபா அமெரிக்க கால்பந்து லீக் போட்டி மோதலுடன் முடிந்தது. இதில் பிரேசில் அணித்தலைவர் நெய்மருக்கு சிவப்பு அட்டை கிடைத்தது. தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item