குயின்ஸ்லாந்தில் முஸ்லீம் மாணவர்களின் போராட்டமும், உலக முஸ்லீம்களின் இறை அச்சமும், மற்றும் சாதனையும்!!

கல்லூரியில் தொழுகைக்கு அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் கல்லூரி வளாகத்தில் தொழுகையை நிறை வேற்றும் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்...

கல்லூரியில் தொழுகைக்கு அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் கல்லூரி வளாகத்தில் தொழுகையை நிறை வேற்றும் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள்..

இவர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறை வேற நாமும் பிரார்த்திப்போம். இந்த மாதம் நவம்பர் 1 ம் தேதியிலிருந்து இவர்கள் வெட்ட வெளியில் தொழுகிறார்கள்.

தொழுகை நேரம் வந்ததும் தொழுகையை நூலகத்தில் நிறை வேற்றும் அமெரிக்க இஸ்லாமிய சகோதரி.

நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. தொழுகையை அதன் சரியான நேரத்தில் நிறைவேற்றுவதே இறைவனுக்கு மிகவும் பிடித்தமான செயல்.

இஸ்லாத்தை பற்றி உலகில் முன்னணி ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்தின் பேட்டி..

சமீபத்தில் நான் இந்தியாவிற்க்கு சென்றிருந்தேன். நான் தங்கி இருந்த ஹோட்டல் தாஜ்மகாலுக்கு மிக அருகாமையில் அமைந்து இருந்தது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகைக்காக பாங்கு சத்தம் ஒலிக்கும் போதெல்லாம் என்னுடைய படுக்கையில் அமர்ந்து நான் யோசித்து கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு விசயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தன்னை படைத்த இறைவனுக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகும் இவர்கள் உண்மையிலயே சிறந்தவர்கள்.

நீங்களும் சத்திய மார்கத்தை தழுவ ஏக இறைவன் அருள் புரியட்டும்.

ஸ்வீடனில் முதல் முதலில் ஹிஜாப் அணிந்த 26 வயது பெண் காவல் அதிகாரி டான்ன எல்ஜம்மல்.

ஸ்வீடனில் 5 ஆண்டுகளாக ஹிஜாப் அணிய தடை செய்யப்பட்டு இருந்தது. நீண்ட தடைகளை தாண்டி சாதனைகளை தொடர்ந்த எல்ஜம்மல். வாழ்த்துக்கள் சகோதரி.

Related

ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது தலிபானியர்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது தலிபானியர்கள் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சிக்கிய எம்.பி.க்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று ...

மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்திற்கு 172 பேர் உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர...

கற்களை தலையால் உடைக்கும் சிறுவர்கள்: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மிரட்டல் பயிற்சி (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ் அமைப்பின் புதிய பயிற்சி முறைகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இஸ்லாமிய நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் அமைப்பு அதற்காக பல தாக்குதல்களை நடத்தி வருகிறது...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item