இஸ்ரேலின் எதிர்ப்புகளையும் மீறி அல் அக்ஸா இறை இல்லத்தில் பல்லாயிர கணக்கான முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றும் காட்சி!
இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருக்கும் முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றானா பைத்துல் முகத்தஸ் என்னும் அல்அக்ஸா இறை இல்லத்தில் பல்லாயிரகணக்கான...


இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருக்கும் முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றானா பைத்துல் முகத்தஸ் என்னும் அல்அக்ஸா இறை இல்லத்தில் பல்லாயிரகணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி தராவீஹ் தொழுகை நடத்தும் அழகான காட்சியைதான் படம் விளக்குகிறது