முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது!!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று ...


முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிர் பிரிந்தது.

Related

மைத்திரிக்கு தொடரும் நெருக்கடிகள்

மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திலிருந்து, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேலும் 10 அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அமை...

மற்றுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த சதி!

இலங்கைத் தீவில் மற்றுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாசகார செயலை அடுத்த மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக மஹிந்த தரப்புக்கு மிகவும் நெருக...

சிங்களவர்களின் ஹீரோவாக மாறும் நாமல் ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஸவின் அரசியல் அணுகுமுறைகள் சரியான வழியில் செல்வதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க புகழாரம் சூட்டியுள்ளார்.இன்றைய அரசியல் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item