யானை சின்னத்தில் மனோ, திகா, ராதா போட்டி: கையொப்பமும் இட்டனர்
ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு முன்னணியின் வேட்பாளர்களான மனோகணேஷன், ராதாகிருஷ்ணன், திகாம்பரம் மற்...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு முன்னணியைச் சேர்ந்த ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேஷன், சண்.குகவரதன் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும், அமைச்சருமான பெ.இராதாகிருஷ்னன், நிதிச் செயலாளர் அரவிந்தகுமார், தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் அமைச்சருமான திகாம்பரம் உட்பட அம் முன்னணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டனர்.