மஹிந்தவை – மைத்திரியையும் இணைக்கும் முயற்சியில் சுதந்திரக் கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் முயற்சியில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ளதாகத...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_590.html

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடிய போது இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்தயையும் மைத்திரியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் 100 நாள் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் அமுல்படுத்த முடியாவிட்டால், அமைச்சர்கள் பதவி விலகி சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது.