நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்படுகின்றது. அலரி மாளிகையில் இடம்பெறும்...

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்படுகின்றது.

அலரி மாளிகையில் இடம்பெறும் விசேட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.

ஜனாதிபதி தேர்தலின் போது இருந்த அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
(newsfirst)

Related

ISIS அமைப்பில் இலங்கையர்கள் உள்ளனர் என்று நாங்கள் எச்சரித்தோம்- இனவாதத்தை தூண்டியுள்ள BBS

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இலங்கையர்களும் தொடர்புபட்டிருக்கக்கூடும் என தாங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பொது ...

முஸ்லிம் மக்கள் பாரிய அளவில் UPFAவில் இணைந்த வண்ணமுள்ளனர் -கண்டிக் கூட்டத்தில் எஸ்.பீ.திஸாநாயக்க

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தற்போது பாரியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வருவதாகவும் இது வரவேற்கத்தக்க விடயமாகுமெனவும் கண்ட...

மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைவு (video)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் அமைச்சரும், களனி ஒருங்கிணைப்பாளருமான மேர்வின் சில்வா ஐக்கிய தேசிய முன்னணியுடன் (ஐக்கிய தேசியக் கட்சி) இணைவதாக தெரிவித்தார். நேற்று கிரிபத்கொட சுதர்மார...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item