பிரியந்த சிறிசேன கொலையில் மர்மம்: துப்புத்துலக்கும் பொலிசார்
ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரியால் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் இருவர், கொலை நடந்த இடத்தில் ...


இக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அவ்விருவரிடம் விசாரணை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இக்கொலையானது ஏதேனும் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டதா என ஆராய்வதற்கு மேலதிகமாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்