புலிகளின் முயற்சி ரணில் ஊடாக நிறைவேறுகின்றது: சரத்

மத்திய வங்கியை குண்டுத்தாக்குதலில் அழித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க அன்று விடுதலைப் புலிகள் முற்பட்டனர். இன்று புலம் பெயர் தமிழர்கள் ர...

மத்திய வங்கியை குண்டுத்தாக்குதலில் அழித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க அன்று விடுதலைப் புலிகள் முற்பட்டனர். இன்று புலம் பெயர் தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்க ஊடாக தமிழர் ஒருவரை மத்திய ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க முற்பட்டுள்ளனர் என முன்னாள் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவரை பிரதமராகப் ஜனாதிபதியால் நியமிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மாத்தளை நாஉல மக்கள் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related

விசாரணைக்கு ஆஜராக முடியாது!- சஷி வீரவன்ச

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் நேற்று ஆஜராக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ...

கொழும்பு துறைமுக நகர் திட்டம் மீளவும் முன்னெடுக்கப்படும்: இந்திய ஊடகம்

கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் மீளவும் முன்னெடுக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த திட்டத்திற்கு சீனா நிதி உதவி வழங்குக...

வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்: சாந்தனி பண்டார

புங்குடிதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மகளிர் விவகார அமைச்சர் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார். மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item