ஜனாதிபதி மாலைதீவு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மாலைதீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாத...

மாலைதீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
