திஸ்ஸ அத்தநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்று மீண்டும் வருகை தந்தார். ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், ...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_293.html

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்று மீண்டும் வருகை தந்தார்.
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக அவர் வருகை தந்தார்.
தற்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.