ஜனவரி 8ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும்: ரணில்

ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் ரணில் விக்கி...

nuwara_ranil_001

ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அமைதியான தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது என நாங்கள் நினைக்கவில்லை இவ்வாறான தொரு தேர்தலை நடத்த முடியும் என்று பொலிஸார் இன்று தேர்தல் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்.


எங்களுடைய சுவரொட்டிகளை கூட அகற்றுகின்றனர். ஆகவே இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலை போன்றே இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இது சாத்தியமானது நல்லாட்சி மூலமாகவே என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவால் இவ்வாறானதொரு தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் சட்ட மீறல்களை முன்னெடுக்காவிடின் அவர்கள் நீரில்லாத மீன்களை போல் ஆகிவிடுவார்கள்.

நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பது ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பித்த புரட்சியை முன்னோக்கி கொண்டு செல்லவே. ஆகவே இந்த புரட்சியை தொடர்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.

Related

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை - அனந்தி

இலங்கை அரசாங்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களுக்கான குறி...

சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் இன்று

சிறிலங்கா சுதந்திர கட்சியின் விஷேட நாடாளுமன்ற குழு கூட்டம் ஒன்று இன்று மாலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளார்.19வது...

விசாரணைகளின் பின்னரே கைதாகின்றனர் - அமைச்சர் ஜோன் அமரதுங்க

சீரான விசாரணைகளின் பின்னரே மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சமாதான அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item