சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைய...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_14.html
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் சந்திரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
இதன்கீழ் 39,000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.