அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளது.
தக்கலை கவுஸ் முஹம்மத் அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“ ... அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான “வாஷி...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_621.html
அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“ ... அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான “வாஷிங்டன் போஸ்ட்” ...
இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் முதன்மையாக திகழும் அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவின் படி, இருபது அமெரிக்க மாநிலங்களில் இரண்டாவது மிகப் பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளதை அறியமுடிகிறது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான “வாஷிங்டன் போஸ்ட்”http://www.washingtonpost.com/…/the-second-la…/வெளியிட்டுள்ளதகவலின்படி இஸ்லாம் அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் பாரிய வளர்ச்சியை கண்டுவருவதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவில் கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அதிகமான அமெரிக்கர்கள் முஸ்லிம்களாக உள்ளதாக அமெரிக்க மத அமைப்புகளின் கூட்டமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவையே வெற்றி பெரும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருப்பதை நாம் தொடர்ந்து அவதானிக்க முடிகின்றது.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் அமைந்திருந்த பல கிருத்தவ தேவாலயங்கள் தற்போது பள்ளிவாயல்களாகவே மாற்றப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் சுமார் 2050 ம் ஆண்டுகள் அளவில் பிரான்ஸ் முழுமையாக இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
இஸ்லாத்தை அழிக்க நினைப்பது முட்டாள்தனம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளும் நேரம் சரியாகிவிட்டது என்பதையே இந்த புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன்09:32) - Source: http://rasminmisc.com/the-second-largest-religion/…