நீரில் மூழ்கி 5 பேர் பலி
மாத்தறை - வலஸ்முல்லை, வராப்பிட்டிய வாவியில் குளிக்கச்சென்ற 5 பேர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச்...


மாத்தறை - வலஸ்முல்லை, வராப்பிட்டிய வாவியில் குளிக்கச்சென்ற 5 பேர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,தந்தை, இரண்டு பிள்ளைகள் உட்பட 5 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.