மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா? இதயம் பலவீனமானவர்கள் வாசிக்க வேண்டாம்
1. மகிந்த அணியும் ஸன்கிளாஸின் பெறுமதி 35 லட்சம். 2. மகிந்த அணியும் கைக்கடிகாரத்தின் பெறுமதி 9லட்சம் அவரிடம் அவ்வாறான 9 கைக்காடிகாரங்கள் உள்ள...


1. மகிந்த அணியும் ஸன்கிளாஸின் பெறுமதி 35 லட்சம்.
2. மகிந்த அணியும் கைக்கடிகாரத்தின் பெறுமதி 9லட்சம் அவரிடம் அவ்வாறான 9 கைக்காடிகாரங்கள் உள்ளன. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
3.மகிந்தவின் 3 ஆம் மகன் அணியும் பாதணியின் பெறுமதி கிட்டத்தட்ட 150,000
4.மகிந்தவின் 2 ஆம் மகன் தன்காதலியின் பிறந்தநாளுக்கு கொடுத்தபரிசு இங்கிலாந்துஅரண்மைனையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலகோடி பெறுமதியான வெண்குதிரை. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
. உலகிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த லம்போகினி கார் 1000 கோடி பெறுமதிக்கு 9 கார்களை இறக்குமதி செய்தார் நாமல் ராஜபக்ஷ் இதற்கு கிட்டத்தட்ட 500 கோடி வரி விதிவிலக்கு வழங்கப்பட்டது. இதற்கு வரி விலக்கு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
6.100 மில்லியன் டொலர் 5000 ரூபா தாளில் மத்திய வங்கியிலிருந்து மாற்றிச்
சென்றுள்ளார்கள். (TNL ரேடியோ) அதாவது 1300 கோடி ரூபாய் தேர்தல் நடடிவடிக்கைகளுக்கு லொறிகளில் எடுத்துச் சென்றுள்ளார்கள். (அனுரகுமார)
7. தேர்தல் நடடிவக்கைளுக்காக Dialog நிறுவனத்திலிருந்து 500 கோடி ரூபாய் கேட்டுள்ளார்கள் அதற்கு Dialog நிறுவனம் இந்த பணம் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக வைத்த பணம் என்று சொன்னார்கள் Dialog நிறுவனம் இதற்கு அரசு சொன்னது உங்கள் ஊழியர்களின் போனஜை விட எனது போனஸ் முக்கியம் என்று கூறி பணத்தை எடுத்தார்கள். இந்தப் பணம் இன்னும் சில நாட்களில் டெலிபோன் கட்டணம் அதிகரிக்கப்பட்டு மக்களின் மூலம் அறிவிடுவார்கள். (அனுரகுமார)
8.மகிந்த சிறீ லங்கா டெலிகொம் மூலம் 150 மில்லியன் பணம் தேர்தல் நடவடிக்கைகாக எடுத்துள்ளனர். (அனுரகுமார)
9.நகரசபை மந்திரி ஒருவரை வாங்க ஒன்றரைக் கோடி பணம் கொடுக்கிறார்கள். 10 பெரிய புள்ளி ஒருவரை வாங்க 50 கோடி செலவழிக்கின்றனர் இது அவ்வளவும் மக்களின் பணம் (அனுரகுமார)
10.அனுராதபுர மகிந்தவின் கூட்டத்துக்கு 1100 பஸ்கள் கொண்டுவரப்பட்டன இதற்காக கொடுக்கப்பட்ட செலவு 250 லட்சம். (அனுரகுமார)
11.அந்த கூட்டத்துக்காக புற்கள் பிடுங்கப்பட்டு கொங்கிரிட் போட்டார்கள் பின்னர் இப்போது அந்த கொங்கரீட்டை கழற்றி புல் பிடிக்கிறார்கள். இதற்கு மட்டும் பல கோடிகள் செலவு (அனுரகுமார)
12. அனுராதபுர கூட்டத்துக்கு வெறுமனே கூட்டடிப் பார்த்தாலும் 10 கோடிக்கு மேல் செலவு. (அனுரகுமார)
13. ஜனாதிபதி மாளிகையின் உணவு செலவு மட்டும் ஒரு நாளைக்கு 25 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)
14. ஜனாதிபதி மாளிகையின் ஒரு நாள் எரிபொருள் செலவு மட்டும் 10 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)
15. கோத்தாபய ராஜபக்சவின் மகளின் திருமணத்துக்கு பல கோடி பெறுமதியான பூக்கள் 2கன்டேனர்களுக்குஇந்தோனேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது
16. சிரானி பண்டாரநாயக்க சட்டமாஅதிபராக இருந்தபோது 2 தீர்ப்புக்களை அரசுக்கு எதிராக வழங்கியதால் அவரை போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி பதவியிலிருந்து துரத்திவிட்டு இதுவரை எந்த வழக்கிலும் ஆஜராகாத நீதித்துறையில் எந்த ஆழமான அறிவுமில்லாத மொஹான் பீரிஸை சட்டமா அதிபராகநிறைவேற்று அதிகாரம் மூலம் ஜனாதிபதி நியமித்தார் (விஜித ஹேரத்)