சிறுமி துஷ்பிரயோகம் : வயோதிபர் கைது
கற்பிட்டி - ஆந்தன்கந்நிய பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த வயோதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 11 வயதுடைய சிறுமியே ப...


சம்பவத்தில் 11 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.
உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை வயோதிபர் கடத்திச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்திய பரிசோதனைக்கான சிறுமி கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.