பொதுத் தேர்தலில் இம்முறை சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டி

பொதுத் தேர்தலில் இம்முறை சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிடுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைய...


பொதுத் தேர்தலில் இம்முறை சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிடுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் அதிகளவான பௌத்த பிக்குகள் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதால், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவிருந்த சுமார் 150 பௌத்த விகாரைகள் அதில் இருந்த நீக்கப்பட்டுள்ளதாகவும் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன போட்டியிடுகிறது.

இதில் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அதிகளவிலான பிக்குமார் போட்டியிடுகின்றனர்.

Related

(படங்கள் இணைப்பு) பற்றி எரிகிறது அமெரிக்காவின் பால்டிமோர் நகரம். கடைகள், நிறுவனங்கள் கொள்ளை.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. கறுப்பினத்தவரின் கோபத...

குருகல விவகாரம்.. ஆறு பிக்குகள் மற்றும் 17 பேருக்கு 2 லட்சத்து 50,000 ரூபா..

குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட ஆறு பிக்குகள் மற்றும் 17 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொட ...

நேபாள பூகம்பம்… அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள். கடந்த இரு நாட்களாக நேபாளம், கட்மண்டூரில் ஏற்பட்ட திடீர் பூமியதிர்ச்சியால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமானவரையில் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாரு...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item