கோட்டாவின் இரகசிய வீடு வெளிச்சத்திற்கு வந்தது
எங்குள்தெனிய –பெக்கிரிவத்த நாலாவது பத்துகமவில் அமைந்துள்ள கோட்டாவின் இரகசிய வீட்டில் இன்று மாலை பொருட்களை கொண்டு வந்து கோட்டா இறக்கியுள்ளார்...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_176.html
கோட்டபாய தற்போது வசித்து வரும் அரச உத்தியோகபூர்வ வீட்;டிலிருந்த பல விலை உயர்ந்த பொருட்களையே இங்கு கொண்டுவந்துள்ளார்.
இவ்வீடானது கோட்டாவின் மனைவியின் அம்மாவின் பெயரில் பதியப்பட்டுள்ளது.
புதிய அரசின் பதவியேற்பின் பின்னர் கோட்டா இங்கேயே தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டா அதிகாரத்தில் இருக்கும் போது ஆடைத் தொழிற்சாலை முதலாளியிடமிருந்து அச்சுறுத்தி இவ்வீட்டை பெற்றதாக இரகசியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தை பார்க்கச் சென்ற ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இது தொடர்பான விடயங்களை சேகரிக்க முடிந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஞ்சன்- போது கோட்டா தற்போது சிவில் பிரஜை எனவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமாயின் பொலிசாரால் பாதுகாப்பு வழங்க முடியும.; அதற்கு மேலதிகமான பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.