சமையல் எரிவாயுக்களின் விலைகள் 100 ரூபாவினால் குறைப்பு
எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறை...

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100 இனால் குறைக்கப்பட்டுள்ளது.