அரசியலை கைவிடும் சனத் ஜயசூரிய?

முன்னாள் பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய தற்போது பாகிஸ்தானில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர...

முன்னாள் பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய தற்போது பாகிஸ்தானில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த 16ஆம் திகதி பாகிஸ்தான் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற கிரிக்கெட் போட்டியை விமர்சனம் செய்வதற்கே அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

சனத் ஜயசூரிய நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளூராட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக கடந்த ஜுன் மாதம் 10ஆம் திகதி பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

கடந்த 15ஆம் திகதி அவர் தனது கடமையை பொறுப்பேற்ற பின்னர் அதற்கு மறுதினமே பாகிஸ்தான் சென்றுள்ளார்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் பொதுத் தேர்லுக்கு ஆயத்தமாக இருப்பது போன்று தெரியவில்லை என அவரை நாடாளுமன்றத்திற்கு நியமித்த மாத்தறை மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Related

சவூதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை வாலிபர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் வாக...

கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் ட...

கல்கிஸ்சையில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

கொழும்பு கல்கிஸ்சை பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item