கல்கிஸ்சையில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது
கொழும்பு கல்கிஸ்சை பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்த...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_662.html

கொழும்பு கல்கிஸ்சை பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate