Projector உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
ஸ்மார்ட் கைப்பேசி உலகில் Projector உடன் கூடிய கைப்பேசிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் அவை மக்கள் ...

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் Projector உடன் கூடிய கைப்பேசிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் அவை மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் Lenovo நிறுவனம் தற்போது Lenovo Smart Cast எனும் Projector உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதில் Projector ஊடாக Key Board இனை இயக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும்.
