யாழில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது
யாழ் இளவாலை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சந்தேகநப...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_86.html

யாழ் இளவாலை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மல்லாகம் நீதவான் நிதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குடிவரவு சட்டத்தை மீறி புடவை விற்பனையில் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate