மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம்
மியன்மார் அரசாங்கத்தின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில...


பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சமூக ஆர்வலர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், மியன்மார் தூதரகத்திடம் அறிக்கையொன்று கையளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.