நிசாந்த ரணதுங்கவிடம் விசாரணை
சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி நிசாந்த ரணதுங்கவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரிடம் இன்று காலை நிதி மோசடிகள...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_241.html

இவரிடம் இன்று காலை நிதி மோசடிகள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஏற்பட்ட நிதிமோசடிகள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிஎஸ்என் நிறுவனம் அரச தொலைக்காட்சியின் அதிகமான வளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.


Sri Lanka Rupee Exchange Rate