மைத்திரி– மஹிந்த இணைவார்கள்: பசில் நம்பிக்கை

இம்முறை பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாத வகையில் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள...

இம்முறை பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாத வகையில் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கட்சி பிளவடைவதனை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இரு தரப்பிலும் சில உறுப்பினர்களுக்கும் கட்சியில் வேட்புரிமை வழங்குவது குறித்து இரு தரப்பிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

எப்படியிருப்பினும் சிக்கல் ஏற்படாத வகையில் அதற்கு தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன்.

நான் இம் முறை பொது தேர்தலில் போட்டியிடவில்லை, தேசியப் பட்டியல் ஊடாகவும் வரப்போவதில்லை.

இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

பிரான்ஸ் வீரரை தாக்கிய மெஸ்சியால் சர்ச்சை!

 பார்சிலோனா அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்பவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லயோனல் மெஸ்சி. அந்த அணியின் கேப்டனாக இருக்கும் மெஸ்சி சாதுவான குணம் படைத்தவர். பந்தை ஆக்ரோஷமாக கடத்திச் செல்...

மஹிந்த ஆட்சிக்கு வந்தால் ஆபத்து! சந்திரிக்கா எச்சரிக்கை

மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ​தெரிவித்தார். மஹிந்த நாட்டை சீரழித்ததன் பின்னர், ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம்...

சிங்கள -முஸ்லிம் இடையே இனமோதலை ஏற்படுத்த சூழச்சி!

 சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் அதிருப்தி அடைந்தள்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item