அமெரிக்கா-ரஷ்யா இடையே பனிப்போர் மூளுமா? புடின் அறிவிப்பால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்ற விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய எல்லையின் அ...

putin_america_002
அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்ற விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்ய எல்லையின் அருகில் உள்ள நேட்டோ நாடுகளில் டேங்கர்கள் மற்றும் பாரிய அளவில் ஆயுதங்களை குவிக்கவேண்டும் என்று ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் இருந்தே அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் உக்ரேன் விவகாரத்துக்கு பிறகு ரஷ்யாவை ஒட்டியுள்ள ஐரோப்பாவின் கிழக்கு பகுதிகளில் தங்களது ஆயுதங்களை சேமித்து வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று மாஸ்கோ அருகில் நடந்த ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் பேசிய புடின் ”இந்த ஆண்டு புதிதாக 40-க்கு மேற்பட்ட அதிநவீன அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும்.
இந்த ஏவுகணைகள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன ஏவுகணை எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related

AH1N1 இன்புளுயன்சா பரவல்; அறிகுறிகள் தென்பட்ட 24 மணித்தியாலங்களில் வைத்தியரை நாடவும்

பொதுவான நோய் அறிகுறிகளுடன் AH1N1 இன்புளுயன்சா வைரஸ் பரவிவருவதாக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி, இருமல், தும்மல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஆகிய நோய் அ...

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ஒரு நாளைக்கு 58 கோடி செலவு செய்யும் அமெரிக்கா

சிரியாவிலும், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒட்டுமொத்த உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வந்தாலும்...

இறந்த தலைவரை மேயராக தெரிவு செய்த மெக்சிகோ மக்கள்

மெக்சிகோவில் இறந்த தலைவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் சமீபத்தில் நடந்த யுரெகுவாரோ நகர மேயர் தேர்தலில், இடதுசாரி அமைப்பான மொரெனா சார்பில் என்ரிக் ஹ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item