இளம் பெண்களைத் திருமணம் செய்துவைத்து இளைஞர்களை ஈர்க்கும் ISIS?
ISIS தீவிரவாத அமைப்பு பெண்களைத் திருமணம் செய்துவைத்து இளைஞர்களை தங்கள் அமைப்பின் வசம் ஈர்த்து வருகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது...

![]() |
ISIS தீவிரவாத அமைப்பு பெண்களைத் திருமணம் செய்துவைத்து இளைஞர்களை தங்கள் அமைப்பின் வசம் ஈர்த்து வருகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் சிரியாவில் கோலோச்சி வரும் ISIS தீவிரவாத அமைப்பு, தங்கள் அமைப்பில் சேரும் இளைஞர்களுக்கு அங்குள்ள இளம் பெண்களைத் திருமணம் செய்து வைத்து, இளைஞர்களை தங்கள் வசம் அதிகம் ஈர்த்து வருவதாக அந்த அமைப்பின் இளைஞர் ஒருவரே தகவல் அளித்துள்ளார். ISIS தீவிரவாத அமைப்பில் சேரும் இளைஞர்களுக்கு இளம் பெண்களைத் திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 அமெரிக்க டாலரும், அவர்களது குடும்பத்துக்கு மாதம் 50 டாலர்களும் என்று மாதச் சம்பளம் போல ISIS தீவிரவாத அமைப்பு வழங்கி வருவதாக அமைப்பில் இருக்கும் இளைஞர் ஒருவரே தெரிவித்துள்ளார்.இதனால் அதிக இளைஞர்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர ஆர்வம் காண்பித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. |