பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_56.html

பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க கூறியுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 112 பேர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஏனைய 113 பேர் இதில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate