கணனி நிலையத்தில் குழந்தையை பிரசவித்த பின்னரும் கணனி விளையாட்டில் ஈடுபட்ட சீனப் பெண்

கணனி நிலையத்தில் குழந்தை பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...

கணனி நிலையத்தில் குழந்தையை பிரசவித்த பின்னரும் கணனி விளையாட்டில் ஈடுபட்ட சீனப் பெண்
கணனி நிலையத்தில் குழந்தை பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள கணனி நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு பொழுதை போக்குவதற்காக கணினியில் விளையாடத் தொடங்கிய அவர், சற்று நேரத்தில் பிரசவ வலி ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் நிறைமாத கர்ப்பமாக இருப்பதைக் கண்டனர்.

அங்குள்ள கழிவறைக்குச் சென்று சிரமப்பட்டு தனது குழந்தையை பிரசவித்த அவர், அங்கு இருந்தவர்கள் கொடுத்த தண்ணீரைக் கொண்டு தன்னையும் குழந்தையையும் சுத்தம் செய்தார்.

பின்னர் குழந்தையை ஓரமாக வைத்து விட்டு, மறுபடியும் விளையாடச் சென்று விட்டார். இதனால் திகிலடைந்த கணனி நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அம்புலன்சை வரவைத்துள்ளனர். அப்போது ஸ்ட்ரட்சரில் செல்லாமல் நடந்தே அந்தப் பெண் அம்புலன்சில் ஏறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Related

இஸ்ரேல் -காஸா யுத்தம்: ஐநா விசாரணைக் குழுவின் தலைவர் விலகினார்

கடந்த ஆண்டில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல்  காஸா மீது படுபயங்கர  தாக்குதல்களை மேற்கொண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களை படுகொலை செய்திருந்தது .  இஸ்ரேல்-காஸாயுத்தம் குறித்து விசாரணை நடாத&nbs...

இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்படவில்லை!

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி வெளியிட்ட தகவலை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது. இந்த தடை நீக்கம் தொட...

சிங்களவர்களைப் போல தமிழ், முஸ்லிம்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும்! - எரிக்சொல்ஹெய்ம்

தமிழர்கள் விடயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கையின் புதிய அரசாங்கம் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் ச...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item