கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 500 குடும்பங்கள் பாதிப்பு

முதுரங்குளி ஸ்ரீமாவோபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். சின்னப்பாடு, கட்டைக்காடு, காத்தாந்தீவ...

முதுரங்குளி ஸ்ரீமாவோபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

சின்னப்பாடு, கட்டைக்காடு, காத்தாந்தீவு, பள்ளிவாசல்பாடு, பெருக்குவட்டவான் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

பலத்த மழையால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 16 வான் கதவுகளும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், தெதுரு ஒயாவின் ஒரு வான் கதவும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் புத்தளம் மன்னார் பிரதான வீதியூடான வாகனப் போக்குவரத்து ஒழுவான்குளம் கங்கேவாடி பகுதியில் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

இன்னும் அநேகமான பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழவன்குளம் ஏ9 வீதியில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசா...

பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பா...

யாழில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது

யாழ் இளவாலை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item