சீனாவின் திட்டம் அதிரடியாக நிறுத்தம்!

கொழும்பு துறைமுகநகர திட்டத்தின்  நிர்மாணப் பணிகள் இன்று நிறுத்தப்பட்டன துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கடந்த சில தினங்களாகவே ...

கொழும்பு துறைமுகநகர திட்டத்தின்  நிர்மாணப் பணிகள் இன்று நிறுத்தப்பட்டன
துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கடந்த சில தினங்களாகவே நியூஸ் பெர்ஸ்ட் கவனம் செலுத்தியிருந்தது.
இந்த நிர்மாணப் பணிகள் குறித்து அறிவதற்காக இன்றைய தினமும் நியூஸ் பெர்ஸ்ட் குழாத்தினர் துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பகுதிக்கு சென்றதுடன் இதன்போது அங்கு நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதை காண முடிந்தது.
இது தொடர்பில் துறைமுக நகரத் திட்டத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜியேங் ஹுலியேங்கிடம் நியூஸ் பெர்ஸ்ட் வினவியபோது அரசாங்கம் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.

Related

தமிழ் கைதிகளின் பெயர் விவரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு: மனோ

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விவரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கா...

காலி துறைமுகத்தில் மற்றுமொரு 5000 ஆயுதங்கள் சற்றுமுன் மீட்பு.

நேற்றுமுன் தினம் காலி துறைமுகத்தில் மகநுவர நவ்காவ எனும் கப்பலில் இருந்து சுமார் மூவாயிரம் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் மற்றுமொரு தொகுதி ஆயுதங்கள் சற்றுமுன் கைப்பற்றப்பட்டுள்ளன.காலி துறைமுகத்தில் ...

1931ம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் எங்களுக்கு முதல் தடவையாக சோதனை.. கண்டியில் மகிந்த.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கண்டி தலதா மாளிகைக்கு இன்று (20) விஜயம் செய்த அவர் வழிபாடுகளில் பின் ஊ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item