செவ்வாய் கிரகத்தில் ஆர்க்டிக் கடலை விட பெரிய கடல்: நாசா கண்டுபிடிப்பு
செவ்வாயில் ஆய்வு நடத்தி வரும் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அந்த கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்திருப்பதற்கான அடையாளங்களை கண்ட...


செவ்வாய் கிரகத்தில் சுமார் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உள்ள ஆர்க்டிக் கடலை விட மிகப்பெரிய கடல் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் நாசாவுக்குக் கிடைத்துள்ளது. அந்த கடல் 450 அடி ஆழம் கொண்டதாகவும் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் வடகிழக்குப் பகுதியின் பெரும் பகுதியை ஆக்ரமித்து இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.