உலக கோப்பை : அயர்லாந்து அணி வெற்றி

உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட் நகரில் இன்று நடந்த 2–வது போட்டியில் ‘பி’ பிரிவில் உள்ள ஜிம்பாப்வே – அயர்ல...

Photo Credit: Getty Images.
உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட் நகரில் இன்று நடந்த 2–வது போட்டியில் ‘பி’ பிரிவில் உள்ள ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி  50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன் குவித்தது. அணியில் அதிகபட்சமாக எட்ஜாய்ஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தர்.பால்பிரினி 97 ரன்கள் எடுத்தார்.
332 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 49.3 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டெய்லர் 121 ரன்களும், வில்லியம்ஸ் 96 ரன்களும் எடுத்தனர்.

Related

மண்ணை கவ்விய அர்ஜென்டினா: முதன் முறையாக பட்டம் வென்று வரலாறு படைத்த சிலி

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்றது. 99 ஆண்டுகால கோபா அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சிலி அணி ஒரு முறை கூட பட்டம் வெ...

நடால் அதிர்ச்சி தோல்வி: விம்பிள்டன் போட்டியில் இருந்து வெளியேற்றம்

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரித்தானியாவின் லண்டனில் விம்பிள்டன் மென்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருக...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டியொன்றில் உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவின் கெஸ்பரேனுடன் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item