காலி துறைமுகத்தில் மற்றுமொரு 5000 ஆயுதங்கள் சற்றுமுன் மீட்பு.
நேற்றுமுன் தினம் காலி துறைமுகத்தில் மகநுவர நவ்காவ எனும் கப்பலில் இருந்து சுமார் மூவாயிரம் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் மற்றுமொரு தொகுதி...


காலி துறைமுகத்தில் உள்ள கடற்படை தளத்திலே மேலும் ஒரு தொகுதி சுமார் 5000 ஆயுதங்கள் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது.