பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தத் திட்டம்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான திட்டமொன்றை வகுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இத்தகைய திட்டம...

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தத்  திட்டம்
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான திட்டமொன்றை வகுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இத்தகைய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் டீ.எஸ்.ஜயவீர தெரிவித்தார்.

படசாலை சேவை வேன்களில் பயணிக்கும் மாணவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்கும் வகையிலேயே புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளது.

Related

தலைப்பு செய்தி 3833197675563842838

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item