புதிய தேர்தல் முறைமைக்கான யோசனை திட்டம் அமைச்சரவையில் சமர்பிப்பு

புதிய தேர்தல் முறைமைக்கான யோசனை திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை நேற்றிரவு கூடியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

புதிய தேர்தல் முறைமைக்கான யோசனை திட்டம் அமைச்சரவையில் சமர்பிப்பு
புதிய தேர்தல் முறைமைக்கான யோசனை திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை நேற்றிரவு கூடியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இந்த யோசனைத் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்

தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை ஒன்றிணைத்து புதிய தேர்தல் முறைமைக்கான யோசனைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமை தொடர்பாக அனைத்து கட்சிகளும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறைமை தொடர்பான கலந்துரையாடல் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளது.

Related

தலைப்பு செய்தி 1024170277813260924

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item