வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
வெசாக் பூரணையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களனம் நடவடிக்கை எடுத்துள்ளது. களனி, களுத்துறை ஆகிய பகுதிகளை மையப்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_285.html

வெசாக் பூரணையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
களனி, களுத்துறை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்கள தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate