இலங்கை மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

பல மாதங்களாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் ஐந்து படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் அத்த...

இலங்கை மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

பல மாதங்களாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் ஐந்து படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கடந்த மே மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்த படகுகள் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
தமிழகத்தின் தூத்துக்குடி கடற்பரப்பில் இருந்து குறித்த படகுகள் நேற்று (07) விடுவிக்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த படகுகளில் இருந்து கைது செய்யப்பட்டிருந்த 16 மீனவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Related

ராஜபக்ச அரசின் மூன்று முக்கியஸ்தர்கள் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்பட உள்ளனர்

ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த மூன்று முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் சம்பந...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.சற்று முன்னர் கோத்தபாய இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார் என தெ...

கோத்தபாயவின் அரசியலுக்கு வரும் முயற்சியால் பயத்தில் நடுங்கும் விமல் வீரவன்ஸ

கோத்தபாய ராஜபக்ச கொழும்பு மாவட்டத்தின் ஊடாக அரசியலுக்கு வருவது தனக்கு பெரும் தடையாக இருக்கும் என கருதும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, கடும் அச்சத்தில் இருந்து வருவதாக அவருக்கு நெ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item