கருணா மீது காட்டேரி பாய்ந்தது !

               கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கருணா போகக் கூடாத ஒரு இடத்திற்குச் சென்று வசமாக மாட்டிக்கொண்டார். மூத்த சிங்கள ஊடகவியலாளர...

              


கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கருணா போகக் கூடாத ஒரு இடத்திற்குச் சென்று வசமாக மாட்டிக்கொண்டார். மூத்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் 26.02.2015 அன்று கருணாவை TV ல் பேட்டி கண்டு கிழி கிழி என்று கிழித்துவிட்டார். பாலியல் தொடர்பு உண்டா ? பாலியல் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் மனைவி பிள்ளை குட்டிகள் எங்கே இருக்கிறார்கள் என்று எல்லாம் கேள்வி கேட்க்க கருணாவின் முகம் கோபத்தால் புடைக்கிறது. ஒரு கட்டத்தில் உங்கள் இணையற்ற தலைவர் பிரபாகரன், பின்னர் மகிந்த ராஜபக்ஷ என்றீர்கள் , இப்போது உங்கள் கட்சி தலைவர் மைத்திரி , இப்ப என்ன நினைக்கிறீர்கள் என்று எல்லாம் எடக்கு முடக்கான கேள்விகளை தொடுத்துள்ளார். 
அவர் சிங்களத்தில் கேட்க்க ஒரு மொழிபெயர்பாளர் கருணாவுக்கு தமிழில் விபரித்து , கருணா சொல்லும் பதிலை சிங்களத்தில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் அந்த மொழிபெயர்பாளர் கூட , கருணாவிடன் கேட்க்க கூச்சப்படும் கேள்விகளை அந்த சிங்கள ஊடகவியலாளர் கேட்டுள்ளார். 5 பாகங்களாகக் கொண்ட நீண்ட நேர வீடியோ அது. அதனை சுருக்கி அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே தந்திருக்கிறோம். கருணா மீது காட்டேரி மோதினால் எப்படி இருக்கும் ? அது தான் இது ...


Related

மஹிந்த ஸ்ரீ.சு.கவின் பிரதமர் வேட்பாளர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளனர்.இரத்தினபுரியில் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து நடை...

கோத்தபாயவின் வங்கிக் கணக்குகளைச் சோதனையிட நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. எவன்கார்ட் வழக்கு தொடர்பிலேயே காலி நீதிமன்றம் பொலிஸாரு...

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம்! - அமைக்கப்படும் என ரணில் தகவல்

தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் இத்திட்டத்திற்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item