நாட்டை கட்டியெழுப்ப சரியான முறையில் சட்டம் அமுல்படுத்த வேண்டும்!- ஜனாதிபதி

நாட்டை கட்டியெழுப்ப சரியான முறையில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் உள்ள ...

நாட்டை கட்டியெழுப்ப சரியான முறையில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், மேலும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் போது அரச ஊழியர்கள் அழுத்தங்களை எதிர்நோக்கினர். இது ஓர் பொதுவான நிலைமையேயாகும் என தெரிவித்துள்ளார்.

வாத்துவ பிரதேசத்தில் நடைபெற்ற பௌத்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், சட்டம் ஒழுங்கi அமுல்படுத்துவதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 3558322757727312804

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item