கோத்தபாயவின் வங்கிக் கணக்குகளைச் சோதனையிட நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_606.html
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. எவன்கார்ட் வழக்கு தொடர்பிலேயே காலி நீதிமன்றம் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Sri Lanka Rupee Exchange Rate